புத்தபெருமானின் பாதையை புரியாத தேரர்கள்!

“தம்மை கொல்ல வந்த தேவதத்தருக்கு கூட விகாரையை தடை செய்யவில்லை புத்த பெருமான்.அந்த உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும்.கவலையில் இருந்து நீங்கட்டும்” என்று அமைச்சர் மங்கள சமரவீர தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விகாரை நிகழ்வுகளில் அமைச்சர்களான ராஜித, மங்கள மற்றும் சதுர சேனாரத்ன எம்பி ஆகியோர் கலந்து கொள்ள கூடாதென கம்பஹா மாவட்ட சங்க சபை தீர்மானம் எடுத்துள்ளதையடுத்து அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்ட பதிவை பதிவிட்டுள்ளார்