மைத்திரி விருந்தில் மஸ்தான்?

இலங்கையின் முஸ்லீம் அமைச்சர்களோ கூட்டாக தமது பதவியினை ராஜினாமா செய்ய அங்கு எட்டிக்கூட பார்த்திராத அமைச்சர் காதர் மஸ்தான் மைத்திரியின் விருந்துபசாரத்தில் பங்கெடுத்திருந்தார்.
நேற்று  மாலை இஸ்லாமிய செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
அங்கு ஜனாதிபதியுடன் கூடியிருந்து விருந்துபசாரத்தில் காதர் மஸ்தான் பங்கெடுத்திருந்தார்.