வேம்படி முத்தமிழ் கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்துக்கான புதிய நிர்வாகம்

யாழ் வடமராட்சி கிழக்கு வேம்படி மித்தமிழ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்க்கு புதிய நிருவாகம் 30.05.2019 அன்று  காலை 10.30மணியளவில் முத்தமிழ் சனசமூக நிலையத்தில் கூட்டுறவு பரிசோதகர் சந்திரலிங்கம் சுகந்தன் முன்னிலையில் முன்னாள்  தலைவர் குணரத்தினம் ஜெயசுதன் தலைமையில் இடம்பெற்றது. புதிய தலைவராக சிவபாலு ரசிகரன்
உபதலைவர் தம்பிராசா சிறிஸ்கந்தராசா
செயலாளர் தளயசிங்கம் சுதாறஞ்சன்
உபசெயலாளர் வடிவேலு ஆனந்தராசா
பொருலாளர் கந்தையா.யோகராசா இவர்களுடன் நிர்வாக உறுப்பினர்களாக இராமச்சந்திரன் சுதாறதீஸ். ஞானகணேஸ் செந்தூரன் ஆகியோர் ஏகமனதாகத்தெரிவுசெய்யப்பட்டனர் 35க்கு மேற்ப்பட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்