செம்பியன் சனசமுகநிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மூன்று தசாப்பங்களின் பின்னர் ரூபா மூன்றுமில்லியனில் ரூபா செலவில்  செம்பியன் சனசமுகநிலையம் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. அடிக்கல்லினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர்      க.கனகேஸ்வரன் பருத்தித்துறை பிரதேச  சபை தவிசாளர் கௌரவ அ.சா.அரியகுமார்
பிரதேசசபை உறுப்பினர்திரு.சி.தியாகலிங்கம்
மருதங்கேணி கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.ச.திரவியராசா
யா /செம்பியன்பற்று அ.த.க.பாடசாலை அதிபர் திரு.S.கணேஸ்வரன்
காணியினை நன்கொடையாக வழங்கியவரும் சனசமுகநிலைய செயலாளருமான ந.கேதீஸ்
பிரதேசசெயலக ADP திருமதி.க.யோகவதி,அபிவிருத்தி உத்தியோகத்தர் கமல்,கிரமாசேவையாளர் துவாரகா
மற்றும் ஊர் பொது அமைப்புக்கள் நலன் விரும்பிகள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்