ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம் நடாத்தும் உதை பந்தாட்ட போட்டி அண்மையில் ஆரம்பம்

ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகம் வருடாந்தம்  நடாத்தும் மாபெரும் உதை பந்தாட்ட போட்டி கடந்த 28/05/2019 அன்று சிறப்பாக  ஆரம்பமானது.