தாக்குதலை அறிந்திருக்கவில்லை – மீண்டும் ஜனாதிபதி கூறினார்

கடந்த மாதம் 21 ஆம் திகதி நடந்த தற்கொலை தாக்குதல்கள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்று மீண்டும் கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

இன்று ட்வீட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி , கடந்த மாதம் 19 ஆம் திகதி நடந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கூட்டத்தில் கூட தாம் இதுபற்றி அறிவுறுத்தப்படவில்லையென கூறியுள்ளார்.