ஆசிரியையின் தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகாயம் நாகர்கோவில் மாவியில் சம்பவம்

ஆசிரியை ஒருவரை பெயர் சொல்லி மாணவர்கள் அழைத்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை சரமாரியாக மாணவர்களை தாக்கியதில் ஒருவர் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்திய சாலையில் அனிமதிக்கப் பட்டுள்ளார் 23 மாணவர்களுக்கு பலத்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவம்  இன்று காலை இடம் பெற்றுள்ளது.மேலதிக செய்திகளை நாளை எதிர்பாருங்கள்