வடக்கைப் பொறுப்பேற்ற புதிய பிரதி பொலிஸ்மா அதிபர்

வட மாகாணத்திற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ரவி விஜயகுணவர்தன தமது கடமைகளை காங்கேசந்துறையில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில உத்தியோகபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.