இலங்கை புலனாய்வு பிரிவின் நிகழ்சி நிரலில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் கைது

இலங்கை கடற்படையின் நிகழ்சி நிரலில் படகு ஒன்றில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 பேர் தென்னிலங்கை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து பெரும் தொகை பணம் கடற்படையினரால் சூறையாடப்பட்டது

இந்த நடவடிக்கை இலங்ககை புலனாய்வு பிரிவும் கடற்படையும் இணைந்து சில மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுவதோடு இதே நடவடிக்கை போன்று கடந்த ஆண்டுகளிலும் போறக்கு செற்பண்ணிவிட்டு புடிப்பது வளமை என்பது குறிப்பிடத்தக்கது