9 மாணவர்களுக்கு- சைக்கிள்கள் அன்பளிப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 9 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 மாணவர்களுக்கு, லண்டனில் வசிக்கும் பழைய மாணவர் சபேசனால் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.