பாராளுமன்ற கலைப்பு வர்தமானிக்கு தடை நீடிப்பு

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் மீதான தடையை உச்சநீதிமன்றம் மேலும் ஒரு நாள் நீடித்துள்ளது.

 

இன்று இடம்பெற்ற விசாரணையின் பின்னர் 8ம் திகதிவரை இடைக்கால தடையை நீடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது

இதேவேளை வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிரான மனுக்கள்

மீதான விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில் நாளையும் தொடர்ந்து இடம்பெறும்.