பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றம் எதிர்வரும் 12ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று   காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது