இராணுவத்துக்காக சிறுவர்களை வீதியில் இறக்கிய- மகிந்த ஆதரவாளர்கள்!

நாட்டில் மீண்டும் ஒரு போர்  வேண்டாம் என வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவம் வீதிக்கு இறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தும்   யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக  ஒன்று கூடிய பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களே அதிகம் காணப்பட்டனர்.