விவசாயக் கிணறு பயனாளிகளிடம் கையளிப்பு

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கெருடாவில் தொட்டில் கந்தசாமி கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட வெங்காய கொட்டில் மற்றும் பருத்தித்துறை ஊரிக்காடு மயிலியவனை கிராம சேவையாளர் பிரிவில் அமைக்கப்பட்ட விவசாய கிணறு என்பன விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டமு.

நிகழ்வில் கமத்தொழில் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டார்.