சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி இலங்கை வருகை

இலங்கைக்கு வருகை தந்துள்ள  206 உலக நாடுகளில் சுமார் 14 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள சர்வதேச லயன் கழக வலையமைப்பின் தலைவி திருமதி. (Gudrun Yngvadottir)  குட்ருன் யெங்வோடோடிர்  இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

திருமதி. (Gudrun Yngvadottir) குட்ருன் யெங்வோடோடிர்    அம்மையாரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நினைவு முத்திரையொன்றும் இதன்போது வெளியிடப்பட்டது.