தமிழீழ விடுதலைப் புலி­க­ளின் ஆயு­தங்­கள் மீட்பு?

முல்லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்பு, சுதந்­தி­ர­பு­ரம் பிர­தே­சத்­தில் போரின் போது விடு­த­லைப் புலி­க­ளால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு தொகை ஆயு­தங்­கள் மீட்­கப் பட்­டுள்­ளன.

முல்­லைத்­தீவு பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை அதி­கா­ரிக­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்றி­ வளைப்­பின் போது ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்­டுள்ளதாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.துப்­பாக்கி ரவை­கள், ஆர்.பி.ஜி. தோட்­டாக்­கள் உள்­பட பல ஆயு தங்­கள் மீட்­கப்­பட்டுள்­ளன