இலங்கையில்பயன்பாட்டிற்குவரவுள்ளபுதியநாணயக்குற்றிகள்.

இலங்கையில்பயன்பாட்டிற்குவரவுள்ளபுதியநாணயக்குற்றிகள்.நேற்று வெளியிட்டு வைப்பு. இலங்கை மத்திய வங்கி புதிதாக புதிய ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய நான்கு நாணயக் குற்றிகளை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 03 ஆம் திகதி முதல் புழக்கத்திறகு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.