யாழ். நகரில் பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணம் நல்லூர் வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன.