மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியேற்று ஒரு மாதம் பயணம் செய்த ஹெலிகாப்டர் செலவு மாத்திரம் 840லட்சம் அதிர்ச்சி தகவல்

Sri Lankan President Mahinda Rajapaksa (2nd L) arrives on helicopter to receive visiting Pakistan President Asif Ali Zardari in Katunayake on November 27, 2010. Pakistan President Asif Ali Zardari arrived in Sri Lanka on a three-day official visit aimed at deepening economic and military ties between the two countries, officials said. AFP PHOTO/Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றார்.