புலிகளின் தளபதி சூசையின் சகோதாரர் இயற்கை எய்தினார்.

தமிழரின் மரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 69.

வடமராட்சி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம், தமிழரின் மரபுக் கலைகளான சிலம்பாட்டம், உடுக்கு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்தார். அவரால் பல மாணாக்கர்கள் உருவாக்கப்பட்டனர்