விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் அஞ்சலி

மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் இன்று மாலை 6;05இற்கு மணியொலி எழுப்பப்பட்டதுடன் அகவணக்கத்தை தொடர்ந்து பிரதான சுடரை முதலாவது கடற்கரும்புலி கப்டன் அங்கையக்கண்னியின் தாயார் ஏற்றிவைத்தார்