யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

 

யாழ் பல்கலைக்கழவளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் இன்று நண்பகல் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது இதில் பல்கலைக்கழக மாணவர்கள் போதனைசார் மற்றும் போதனை சாரா ஊளியர்கள் என பலர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் நினைவுத்தூபி சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உணர்வெளிச்சியுடன் நிகழ்வு நடை பெற்றது இதேவேளை மாலை 06:05 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.