முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளின் பதிவுகள்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் உடைய பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார் கடந்த முறை மூன்று மாவீரர்களின் தந்தையார் ஏற்றிவைத்தார்

பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்கி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தியிருந்தார்கள்