மட்டகளப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில்

மட்டகளப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச்சுடரினை லெப். கேணல் உருத்திரா மாஸ்ரரின் தாயார் ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்