தமிழீழ மாவீரர் நாளில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 200 பேர் இரத்ததானம் வழங்கினார்கள்.

தமிழீழ மாவீரர்நாளான இன்று கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்களினால் இரத்ததானம் நிகழ்வொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து இன்நிகழ்வு பல்கலைக்கழக கலைப்பிரவு மாணவர் ஒன்றிய தலைவர் புவனராஜ் தலைமயில் இடம்பெற்றது இதில் 200 மாணவர்கள் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது