கோப்பாய் நினைவாலயத்தில்… கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்பாக உள்ள தனியார் காணியில் இன்றைய மாவீரர் நாள் அஞ்சலி

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்பாக உள்ள தனியார் காணியில் இன்றைய மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இன்றைய அஞ்சலி நிகழ்வின்போது இராணுவத்தினர் எந்தவித தடங்கல்களை ஏற்படுத்தவில்லை. பொலிஸார் வீதி போக்குவரத்தினை சரிசெய்து உதவினர்