யாழ்.பல்கலைக்கழகத்திலும் -பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை் இன்று கொண்டாடப்படுகிறது.

  • இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.