பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடிய சிவாஜிலிங்கம் கேக்குடன் கைது!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய குற்றத்துக்காக வடக்கு மாகான சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் வைத்து பிறந்த நாள் கொண்டாடிய கேக்குடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிய முடிகிறது.