பாசையூர் கடற்கரையில் – மாவீரர் நினைவேந்தலுக்கு ஏற்பாடு!!

யாழ்ப்­பா­ணம், பாசை­யூர் கடற்­க­ரை­யில் வழ­மை­போன்று நாளை மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் இடம்­பெ­றும் என்று யாழ்ப்­பாண மாந­கர மேயர் இ.ஆனோல்ட் அறி­வித்­துள்­ளார்.