அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணைவெள்ளிக்கிழமை விடுமுறை

அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.