இறந்த திமிங்கிலம் -கீரிமலையில் ஒதுங்கியது!!

இறந்து சிதைவடைந்த நிலையில் 30 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கீரிமலைக் கடற்கரையில் நேற்று கரையொதுங்கியுள்ளது.