ஜனாதிபதி தொடர்ந்தும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்- சமந்தா பவர்

United States U.N. Ambassador Samantha Power speaks to the media following an U.N. Security Council meeting on the Ukraine, Saturday, March 1, 2014, in the United Nations headquarters. (AP Photo/John Minchillo)

நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்.

அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்த நாட்டுமக்களின் நலனை அதிகாரத்தின் ஊடாக சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் மேற்கண்டவாறு குறிப்பி;டடுள்ளார்.