செக்ஸி போட்டோவை வெளியிட்ட குக்கூ பட நடிகை

ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை மாளவிகா நாயர். இவர் தெலுங்கில் அறிமுகமானவர். தெலுங்கு திரையுலகிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான டாக்ஸிவாலா படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் இனி கவர்ச்சியான வேடங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை கவர்ச்சி, கதாபாத்திரங்களை தவிர்த்து வந்த மாளவிகா தற்போது தனது முடிவை தளர்த்தி கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ளார். சமீபத்தில் பட விழா ஒன்றில் பங்கேற்ற மாளவிகா செக்ஸியான உடை அணிந்து வந்திருந்தார்.