இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.0487 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது கடந்த திங்கட்கிழமை (19) ரூபா 178.2675 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.11.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 125.3305 130.7296
கனடா டொலர் 130.7550 135.7001
சீன யுவான் 24.9068 26.1141
யூரோ 197.8530 204.9775
ஜப்பான் யென் 1.5412 1.5989
சிங்கப்பூர் டொலர் 126.6673 131.0689
ஸ்ரேலிங் பவுண் 222.8469 230.2316
சுவிஸ் பிராங்க் 174.7510 181.4107
அமெரிக்க டொலர் 175.1136 179.0487
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 469.9110
குவைத் தினார் 582.7901
ஓமான் ரியால்  460.1831
கத்தார் ரியால்  48.6559
சவூதி அரேபியா ரியால் 47.2215
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 48.2333

 

நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 2.4803