கந்தர் மடத்தில் கோர ரயில் விபத்து…..!!நீண்ட தூரத்திற்கு அடித்து இழுத்துச் செல்லப்பட்ட வாகனம்…!!Video இணைப்பு

சற்று முன்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கோர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ் பல்கலைக் கழகத்திற்கு பின்பக்கமாகவுள்ள ரயில்வே கடவையிலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் ரயில் கடவை தண்டவாளத்தில் சிக்குண்ட பெறுமதி வாய்ந்த கார் விபத்தில் சிக்கியது . சம்பவத்தில் தலையிலும், காலிலும் படுகாயமடைந்த கார் சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.