நேரக் கணிப்­பா­ளர் இன்றி கொடி­கா­மம் பஸ் நிலை­யம்

யாழ்.மாவட்­டத்­தில் தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் கொடி­கா­மம் நக­ரம் மிக­வும் பிர­சித்தி பெற்­ற­தா­கும். இங்­குள்ள பஸ் நிலை­யத்­துக்கு
இலங்கைப் போக்குவரத்துச் சபை­யி­ன­ரால் நேரக்­க­ணிப்­பா­ளர் நிய­மிக்­க­ப்படவில்லை.

இத­னால் பய­ணி­கள் பஸ்­பு­றப்­ப­டும் நேரம் தெரி­யாது அவ­தி­யு­று­கின்­ற­னர். எனவே இலங்கைப் போக்குவரத்துச் சபை­யி­னர் ஒரு நேரக் கணிப்­பா­ளரை நிய­மித்து மக்களின் அசௌகரி யத்தைப் போக்குவரத்து முன்வரவேண்­டும்.