சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைக்கு வந்த சம்பந்தன்

சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் வரையில் சபையில் பிரசன்னமாகியிருக்காத எதிரக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைக்கு வந்ததுடன் தனது ஆசனத்தில் அமர்ந்தார். பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டதை அறிந்து அவர் வெளியேறினர்.கடந்த மூன்று பாராளுமன்ற அமர்வுகளின் போதும் மோதலில் முடிந்த பாராளுமன்ற அமர்வுகள் இன்று அமைதியாக கூடியதுடன் 7 நிமிடங்களில் சபை ஒத்திவைக்கப்பட்டது