ஐ போனின் இந்த பகுதி எதற்காக பயன்படுகிறது என்று தெரியுமா?

I Phone 5 Model வெளிவந்ததிலிருந்து அதைத்தொடர்ந்து சந்தைக்கு வந்த I- Phone களில் Camera Lens மற்றும் Flash நடுவே சிறிய துவாரம் ஒன்று இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

இந்தச் சிறிய துவாரமானது உண்மையில் ஒரு Microphone ஆகும்.

இந்த Microphone ஆனது நாம் இருக்கும் இடத்தில் ஏற்படும் வெளிப்புற சத்தத்தினை தடுக்கிறது.

அத்துடன் அழைப்புகளின் போது மறுபக்கம் பேசுவோரின் குரலை தெளிவாக கேட்க வழி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.