ஜே.வி.பியும் கலந்துகொள்ளாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுடன் இன்று மாலை இடம்பெற உள்ள கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியினரும் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.