ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த சபாநாயகர்

ஜனாதிபதியுடனான இன்றைய கலந்துரையாடலிற்கு தான் கலந்து கொள்ளப்போவதில்லையென சபாநாகயர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.