ஐ.நா வதிவிட பிரதிநிதியிடம் ஹக்கீம் தெரிவித்தது என்ன?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை மேற்குலக நாடுகள் அவதானித்து வரும் இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியிடம் இன்று கலந்துரையாடலில் ஈடுப்பட்டார் ரவூப் ஹக்கீம்.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியை கொழும்பிலுள்ள ஐ. நா வதிவிட பிரதிநிதியிடம் இன்று விளக்கினார் முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.