நாளை மீண்டும் கூடுகிறது பாராளுமன்றம்

பாராளுமன்றத்தை நாளை 1.30 மணிக்கு கூடுவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சற்று முன்னர் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நாளை கூட்டுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.ச