மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 

இன்று பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவருக்கு எதிராக அமைந்ததையடுத்து அவர் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ நாளை காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.