ஜனாதிபதி அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார்

சபாநாயகரிடமிருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேலே அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.