ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடந்த விடயங்கள் தொடர்பில், அந்தக் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அரசமைப்புப் பிரகாரம், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சபாநாயகரால், அந்தக் கடிதத்தினூடாக ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.